டூ பீஸ் உடையில் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்த அவ்வை சண்முகி பட நடிகை..! அம்மாடியோ இம்புட்டு கவர்ச்சி தாங்காதுமா..!

0
avvai-shanmugi
avvai-shanmugi

avvai shanmugi movie actress latest photos: சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தான் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்கள் ஆனால் தற்போதெல்லாம் அதற்கு மாறாக சின்ன சின்ன குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகளோட தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த வகையில் சிறுவயதிலேயே எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி மிகச் சிறப்பாக முடித்துக் கொடுக்கும் திறன் கொண்டவர்தான் அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தற்போது எப்படி இணையத்தை திணற விடுகிறார் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த திரைப்படத்தில் மிக அழகான வெண்மை நிறம் அழகான சிரிப்பு கொண்ட நமது நடிகை உலகநாயகன் கமல்ஹாசனின் மகளாய் நடித்திருப்பார்.  அப்பொழுது சிறிய குழந்தையாக இருந்த நமது நடிகை தற்போது எவ்வளவு பெருசாக வளர்ந்து விட்டார் தெரியுமா.?

இவர் அவ்வைசன்முகி திரைப்படத்திற்கு பிறகு திரைப் படத்தில் நடிப்பதையே விட்டு விட்டு ஒரேடியாக ஒதுங்கிவிட்டார். இன்நிலைகள் அழகி போட்டிகளில் கலந்துகொள்வது மற்றும் மாடலிங் துறையில் தன்னை பிஸியாக வைததுக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் மாடலிங் துறையில் இருந்தாலே போதும் கவர்ச்சிக்கு கட்டுப்பாடே இல்லாமல் இருந்து வருவார் இந்நிலையில். ஆடைக்கு பஞ்சம் இருந்தாலும் அழகுக்கு பஞ்சமே இருக்காது அந்த அளவிற்கு தன்னுடைய அழகை காட்டி அசர வைத்து விடுவார்கள்.

இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த நமது அம்மணி தற்போது பிகினி உடையில் ரசிகர்களை பிச்சு உதரி வருகிறார்.

avvai-shanmugi
avvai-shanmugi
avvai-shanmugi
avvai-shanmugi