இணையத்தில் அட்ராசிட்டி பண்ணும் அவ்வை சண்முகி பட நடிகை..! பாலிவுட் நடிகைகளையே மிஞ்சிடுவாங்க போல..!.

avvai shanmugi movie actress latest look photos: தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தான் அவ்வை சண்முகி இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி வெளுத்து வாங்கி விட்டது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் நடித்துள்ளார் மேலும் அவருக்கு ஜோடியாக கவர்ச்சி கண்ணழகி மீனா நடித்துள்ளார்.  மேலும் நாகேஷ், ஜெமினி கணேசன், போன்ற  முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் ஹிட் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் கமலஹாசனின் நடிப்பு தான் ஏனெனில் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மாமி வேடத்தில் மிக அற்புதமாக தனது நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் கமலுக்கும் மீனாவுக்கும் மகளாக நடித்தவர் தான்  பேபி அன்ரா. இவர் இந்த திரைப்படத்தில் மிக அசத்தலாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தன்னுடைய எட்டு வயதில் அவ்வைசன்முகி திரைப்படத்தில் நடித்த நமது பேபி அன்ரா. தற்சமயம் வளர்ந்து ஆளாகி மிக அழகான தோற்றத்துடன் பாலிவுட் நடிகை போல காட்சி அளித்து வருகிறார்.

இவ்வாறு மிக அழகாக இருக்கும் நமது அம்மணிக்கு அவர் அம்மா தான் எதிரியும் ஏனெனில் அவர் அம்மா திரைப்படத்தில் நடிகையாக நடிப்பது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம் இதன் காரணமாக நமது அம்மனின் தற்சமயம் மாடலிங் துறையில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் தனது பணியை செய்து வருகிறார்.

தற்சமயம் பேசனில் அதிக ஈடுபாடு உள்ள நமது அம்மணி சமீபத்தில் திடீரென தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியல் உள்ளார்கள்.

andra-2
andra-2
andra-2
andra-2

Leave a Comment