அவ்வை சண்முகி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இது.! அரைகுறை ஆடையுடன் புகைப்படத்தைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

1996 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் அவ்வை சண்முகி, இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்திருந்தார், மேலும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் நாகேஷ், ஜெமினி கணேசன், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ், ஹீரா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படம் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிஸ்டர் டவுட் பயர் என்னும் ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக நடித்து பிரபலமானவர் அண்ணரா அவ்வை சண்முகி திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலம் அடைந்தார்.

இவர் ஒரு மாடலிங் துறையை சேர்ந்தவர், அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது ஏனென்றால் இந்த புகைப்படத்தில் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அவ்வைசண்முகி திரைப்படத்தில் குட்டி குழந்தையாக நடித்த நடிகை இது என அதிர்ச்சி அடைகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version