முழுசாய் நயன்தாராவாக மாறிய அனிகாவை பார்துள்ளீர்களா..? இதோ லேட்டஸ்ட் கிளிக்..!

தமிழ் சினிமாவில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அணிகா. மேலும் இவர் மலையாள திரைப்படங்களில் கூட நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தல அஜித் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் என்னை அறிந்தால். இந்த திரைபடத்தில் அஜித்துக்கு மகளாக அணிகா நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

anikha
anikha

அதன் வழியாக நடிகர் அஜித் மற்றும் நயன்தாரா, விவேக், யோகி பாபு போன்ற பலரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திலும் தல அஜித்துக்கு மகளாக நடித்து இருப்பார் அணிகா. இந்த திரைப்படத்தை சிவாவால் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தின் இசை அமைப்பாளராக டி இமான் இசையமைத்திருந்தார்.

anikha
anikha

மேலும் அணிகா என்பவர் திரை உலகில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறார். அவர் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த நிலையில் அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஹீரோயின்  இவங்கதான் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறார்கள்.

anikha
anikha

Leave a Comment