அவேஞ்சர்ஸ் என் கேம் திரைப்படத்தில் நீங்கபட்ட காட்சி இதோ.! அட ச்ச இந்த காட்சியை தூக்கிட்டாங்களே

0
AVENGERS: ENDGAME
AVENGERS: ENDGAME

அவேஞ்சர்ஸ் என் கேம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, இந்த திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆனாலும் இன்னும் படத்தை பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது, இந்த காட்சி தனோஸ் அவனை அழிக்க டோனி ஷார்க் செய்யும் அர்ப்பணிப்புக்கு பிறகு அனைவரும் மரியாதை செலுத்துகிறார்கள் இதோ அந்த வீடியோ