உலகளவில் 12,000 கொடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த அவதார்.! இந்தியாவில் மட்டும் இவ்வளவா.?

சமீபத்தில் வெளிவந்து உலகமெங்கும் மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படம் தான் அவதார் 2. இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் உலக அளவில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது அது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் பலரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

தி வே ஆஃப் வாட்டர் வெளிநாட்டில் பெரிதளவில் மிகவும் பிரம்மாண்டமாக வியாபாரம் செய்து வருகிறது எனவே சமீபத்தில் வெளியாகி உள்ள அறிவிக்கையின் படி உலக அளவில் 1.5 பில்லியன் டாலரை கலந்துள்ளது என்றும் இது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் எனவும் உலக அளவில் 10வது பெரிய படமாக மாறி உள்ளது அவதார். இவ்வாறு அவதார் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் சிறப்பான முறையில் வருமானத்தை பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவதார் திரைப்படம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அன்று வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபிசிக்கு ரூபாய் 40.50 கோடி வசூலுடன் தொடங்கியது அந்த வகையில் அவதார் 2 திரைப்படம் இந்திய மார்க்கெட்டில் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படம் தொடங்கிய நாளில் ரூபாய் 53.10 கோடி வசூலை குவித்தது எனவே ஜேம்ஸ் கேமரூன் அவதார் 2 திரைப்படம் தற்போது உலக அளவில் 1.5 பில்லியனை தாண்டி உள்ளது.

இந்த படம் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியான டாப் கன்: மேவரிக்கை வசூலை முந்தி உள்ளது மேலும் இதன் மூலம் உலக அளவில் 10வது பெரிய திரைப்படமாக அவதார் இடம் பெற்றுள்ள நிலையில் ஐரோப்பாவில் அவதார் 2 ஸ்பைடர் மேன் நோவே ஹாம் பட வசூலை முறியடித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் அதர்வா 2 திரைப்படம் கடந்த ஜனவரி 3ம் தேதியில் சுமார் 4 கோடி ரூபாய் வசூல் செய்தது 20 நாட்களுக்குப் பிறகும் வசூல் குறையாமல் இருந்து வரும் நிலையில் வர்த்தக அறிவிப்பின்படி இந்தியாவில் அதர்வா 2 திரைப்படம் மொத்த வசூல் இப்பொழுது வெளியாகி உள்ளது.

அதாவது ரூபாய் 3 54.05 கோடியாக உள்ளது. இந்தியாவில் அமீர்கானின் தங்கல் படத்தின் வாழ்நாள் வசூலான ரூபாய் 387.38 கோடியை இப்படமுறியடித்து இருக்கிறது இந்தியாவில் அவெஞ்சர் எண்டு கேம்மின் மொத்த வசூல் சுமார் 367 கோடி அடித்திருக்கிறது இவ்வாறு இந்திய அளவில் அதிக வசூல் செய்து இருக்கும் அடுத்த திரைப்படமாக அவதார் 2 இடங்கெற்றுள்ளது.

Leave a Comment

Exit mobile version