ரசிகர்கள் ஆவலும் எதிர்பார்த்துக்கொண்டு அவதார் 2 ரெடி.! ரீலிஸ் தேதியை லாக் செய்த படக்குழு.! எப்போ வெளியாக போகுது தெரியுமா.?

0
avathar
avathar

ரசிகர்கள் தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழிப் படங்களையும் தற்போதைய பார்த்து கண்டுகளித்து வருகின்றனர் அந்த வகையில் ஹாலிவுட் படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் இந்தியா முழுவதும் இருக்கின்றனர்.மேலும் ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துக்கின்றன.

பல ஹாலிவுட் படங்கள் வெளியாகி இருந்தாலும் அவதார் மக்களுக்கு பிடித்த படமாக இன்று வரையும் உள்ளது. இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல மொழிகளில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது இந்த திரைப்படத்தை james camron என்பவர் வேறு ஒரு தளத்தில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

யாரும் யோசிக்காத  அளவிற்கு தரமான கதையை தேர்ந்தெடுத்திருந்தார். மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். முதல் பாகம் சூப்பரான வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை இயக்க வேண்டும் என இயக்குனரும், தயாரிப்பாளரும், ரசிகர்களிடமும் சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டுக் கொண்டு வந்தனர்.

அதற்கேற்றார் போல படக்குழுவும் அவதாரின் அடுத்தடுத்த பாகங்களை தயாரிக்க  திட்டமும் போட்டது. அதன்படி இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மிகப்பெரிய பொருட்செலவில் தற்போது எடுத்து முடித்துள்ளார். அவதார் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதிக்கு கூட படக்குழு தயாராகி விட்டது.

டிஸ்னி நிறுவனம் அவதார் இரண்டாம் பாகம் திரைப்படம் அடுத்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என உறுதியாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது கனவு காண தொடங்கி உள்ளனர். மேலும் இப்பொழுது இருந்தே படத்தை எதிர் நோக்கி காத்துக்கொண்டு இருக்கின்றனர்.