இரண்டே நாளில் 2000 கோடி..! உலக அளவில் சாதனை படைத்த அவதார் 2..!

தமிழ் சினிமா மட்டும் பாலிவுட் கோலிவுட் என பல்வேறு சினிமாக்களிலும் புது புது வகையான திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி இங்கிலீஷ் என அனைத்து வகை சினிமா மட்டும் என்று உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்றால் அது அவதார் திரைப்படம் தான்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் முதல் பாகமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் இவர்களுடைய எதிர்பார்ப்பு தற்பொழுது பூர்த்தி ஆகிவிட்டது.

அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் சுமார் 13 வருடங்கள் கழித்து அவதார் இரண்டாம் பாகம் தற்போது தான் வெளியாகி உள்ளது இந்த இரண்டாவது பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாகவும் கடல் காடு என ரசிகர்களை கொண்டு சென்ற விதம் மிகவும் பயங்கரமாக உள்ளது.

அந்த வகையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் நாளிலிருந்து மக்கள் மிக ஆர்வமாக இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என தியேட்டரில் குவிந்து கிடக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் வெளிவந்து சுமார் இரண்டு நாட்களில் மட்டும் 2,100 கோடி வசூல் செய்தது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் மீதமுள்ள நாட்களில் இந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என பலதரப்பு விநியோகஸ்தர்களும்  பீதியில் உள்ளார்கள்..

Leave a Comment