“அவதார் 2” படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

avathar
avathar

மக்கள் மற்றும் ரசிகர்கள் எப்பொழுதுமே வித்தியாசமான படங்களை பார்க்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவையும் தாண்டி பிறமொழி படங்கள் பார்ப்பது ஹாலிவுட் கொரியன் படங்களையும் பார்ப்பார்கள். அதிலும் முக்கியமாக  தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹாலிவுட் திரைப்படம் ரொம்பவுமே பிடிக்கும்..

அந்த வகையில் அயன் மேன்  சீரிஸ், பேட்மேன், சூப்பர் மேன், அவெஞ்சர் சீரிஸ் என நாம் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ரசிகர்களுக்கு பிடித்த ஹாலிவுட் திரைப்படங்கள் ஏராளம்.. அந்த லிஸ்ட்டில் தற்போது சேர்ந்து உள்ளது தான் அவதார் சீரிஸ்.. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் முதலில் உருவான அவதார் திரைப்படம்

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவானது இந்த படம் வெளிவந்து எதிர்பார்த்ததை விட பல கோடி பல ஆயிரம் கோடியில் லாபம் பார்த்து அசத்தியது அதனைத் தொடர்ந்து அவதார் 2 திரைப்படத்தை எதிர்பார்த்தனர் ஆனால் இந்த திரைப்படம் உடனடியாக உருவாக்கப்படவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது அவதார் 2 திரைப்படம் உருவாக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது

அவதார் 2 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌்்ஷன் செண்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்த ஒரு படமாக இருக்கிறது இந்த படத்தில் ல் நீருக்கு அடியில் வரும் காட்சிகள் அதிகம் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருப்பதாக படத்தை பலரும் சொல்லி வந்தனர். இன்று இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அவதார திரைப்படம் வெளியாகி உள்ளது அதனால் நேற்று 15 நாடுகளில் அவதார் 2 திரைப்படம் வெளியாகிறது.

நேற்று முதல் நாளில் மட்டுமே அவதார் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் வந்துள்ளது அதன்படி பார்க்கையில் முதல் நாளில் மட்டுமே 16 மில்லியன் வசூல் செய்திருக்கிறதாம் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.