திருநங்கையை மையபடுத்தி உருவாகும் ‘அவன் பெயர் அமுதா’ குறும்படம்.!

உதயா மோகன் இயக்கத்தில், CROWD FUNDING முறையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அவன் பெயர் அமுதா’ இந்த திரைப்படத்தில் திருநங்கையை மதிக்க வேண்டும் அவர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து சில திருப்பு முனைகளுடன் உருவாகி வருகிறது.

மேலும் படத்தில் தாணு, நிவேதா,அஞ்சனா, கவின் ஆகியோர்கள் நடிக்கிறார்கள், கேமரா மேனாக சூர்யா பணியாற்றியுள்ளார், படத்தின் எடிட்டராக ஈஸ்வரமூர்த்தி, இசையமைப்பாளராக அசாருதின் பணியாற்றியுள்ளார்.

avan peyar amudha

இந்த கதை ஒரு குறும்படமாக உருவாகி வருகிறது படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் படக்குழு, இந்த படம் வெளியாகி சமூகத்தில் இருக்கும் மற்றவர்களையும் மதிக்கவேண்டும் என்ற நிலை உருவாகும் என தெரிகிறது.

avan peyar amutha
avan peyar amutha
avan peyar amutha

Leave a Comment