ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோபிகாவா இது.! ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டாரே.?

0
large_gopika
large_gopika

2004 ஆம் ஆண்டு சேரன் எழுதி இயக்கி தயாரித்த திரைப் படம் ஆட்டோகிராப், இந்த திரைப்படம் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்தது, அதுமட்டுமில்லாமல் சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றது.

இந்த திரைப்படத்தில் சேரனுக்கு ஜோடியாகவும் மலையாள பெண்ணாகவும் நடித்தவர் நடிகை கோபிகா, ஆட்டோகிராஃப் படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய முழுவதும் பிரபலமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து கோபிகாவுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது, கனாகண்டேன், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு, உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

gobika
gobika

இதுவரை இவர் 30 க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார், அதன் பின்னர் பிரபல மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அயர்லாந்தில் செட்டில் ஆனார், திருமணத்திற்குப் பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த கோபிகா தனது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் ஆட்டோகிராப் கோபிகாவா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

gobika
gobika