அழகுக்கு அழகு சேர்க்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த அதுல்யா ரவி.!

தமிழ் திரையுலகில் குறும்படங்கள் மூலம் பிரபலம் ஆகிய நடிகைகளில் ஒருவர் தான் அதுல்யா ரவி இவர் ஆரம்ப காலகட்டத்தில் குறும்படங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவ்வாறு பார்த்தால் இவர் நடித்த காதல் கண் கட்டுதே திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமாகிவிட்டது.

அந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்ததால் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விட்டார் சமீப காலமாகவே இவர் பட வாய்ப்பு அதிகம் கைப்பற்ற வேண்டும்.

என்ற எண்ணத்தில் தனது சமூக வலைதள பக்கங்களில் நிறைய புகைப்படங்கள்,வீடியோக்களை வெளியிட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் இவரது புகைப்படங்கள் கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக இருந்து வருவதையும் ரசிகர்கள் கண்டுபிடித்து உள்ளார்கள்.

அதாவது அதுல்யாவின் முகம் சற்று மாறியது போல் இருக்கிறது என ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டனர் மேலும் ஒரு சில ரசிகர்கள் தனது முக வடிவத்தை மாற்றிக் கொள்வதற்காக இவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் இந்த காரணத்தினால் தான் இவரது முகம் மாறி வேறொரு வடிவத்தில் தெரிகிறது.

Athulya Ravi
Athulya Ravi

என்று பல ரசிகர்களும் தற்பொழுது இவரது புகைப்படங்களை பார்த்து கூறுகிறார்கள் அதிலும் குறிப்பாக இவரது புகைப்படங்களோடு சேர்த்து என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனத்தையும் டேக் செய்து வருகிறார்கள்.

Leave a Comment