அட்டு படத்தில் நடித்த ஹீரோவுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகள் இருக்கிறாரா.? பலருக்கும் தெரியாத தகவல்

0

அட்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான கதாநாயகர்  ரிஷி ரித்விக் ஆவார். இவருடைய முதல் படத்திலேயே இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். இப்படம் 2017ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்து வெற்றி பெற்றது.

ரிஷி ரித்விக் கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது டோலா திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிரக்டர் கார்த்திக் சுப்புராஜ் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் யூடிபில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ஆனால் வெறும் 4000 பேர் மட்டுமே பார்த்துள்ளனர் எனவே இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை என தான் கூறவேண்டும்.

இதனை தொடர்ந்து மரிஜூவானா, ரகுடு என இன்னும் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு நடிப்பு திறமை அதிகமாக இருந்தும் இன்னும் பல படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. இவர் நடித்த ஆட்டு திரைப்படத்திற்காக டீக்கடை அவார்ட்சில் பெஸ்ட் ஆக்டர் அவார்டு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இவருக்கு திருமணமாகி ஸ்மிதா என்ற மனைவியும் நது விஷா என்ற மகளும் உள்ளனர்.

attu
attu
attu
attu
attu
attu