ஆட்டம்னா இப்படி இருக்கணும்.! ஜில்லுனு கொடைக்கானலில் ஒரு ஆட்டம் போட்ட வரலட்சுமி சரத்குமார்.!

தளபதி விஜய் நடித்து சமூகத்தில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை வரலட்சுமி. அந்த திரைப்படத்தில் அவரது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மனத்தில்  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.

மேலும் இவர் பல திரைப்படங்களில் கையில்வைத்து தற்போது நடித்துக்  வருகிறார். இவர் தமிழில் மட்டுமில்லாமல்  தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள போன்ற அனைத்து மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Varalaxmi
Varalaxmi

இவர் அடுத்த திரைபடத்தில் பாலகிருஷ்ணாவின் இயக்கத்தில் நடிக்க வருகிறார் வரலட்சுமி.  இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருகிற நிலையில் அங்கு வரலட்சுமி கண்ணாடி முன்னாடி  ஆட்டம் போட்ட வீடியோ சமூகவலைதளத்தில் மிக வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தளபதி 67 திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். அந்த திரைப்படத்தில் ஒரு வலிமையான பெண் வேண்டும் என்று கூறினார். மேலும் வரலட்சுமி விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் சர்க்கார் திரைபடத்தில்  நடித்திருப்பார். இந்த திரைப்படதிலும்  நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள். மேலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லை கிடைக்காதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

https://www.instagram.com/p/Cd7s3SnDhB8/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Leave a Comment