முன்னழகை காமித்து படு கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய பொன்னியின் செல்வன் வான்நதி.!

சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கும் ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை சோபிதா துலிபாலா. தொடர்ந்து சோசியல் மீடியாவில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள சோபிதாவை மில்லியன் கணக்கானோர் பின்பற்றி வருகின்றனர்.

மாடலிங் துறையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பிறகு தெலுங்கு, மலையாளம் தமிழ் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவ்வாறு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்தாலும் இவர் படு கிளாமரான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு கிளாமரில் அதிக ஆர்வம் காமித்து ரசிகர்களை கிரங்கடித்து வருக்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

SOBHITA 2
SOBHITA 2

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் அனைவரும் இணைந்து தற்போது பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீசாக மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.

SOBHITA 1
SOBHITA 1

இந்நிலையில் சோபிதா துலிபாலா வெள்ளை நீற புடவையில் இருட்டில் தனது இடுப்பழகு, முன்னழகு என மொத்தம் தெரியும் அளவிற்கு படு கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலைகள் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதுவும் அந்த புகைப்படங்கள்.

SOBHITA
SOBHITA

Leave a Comment