புடவையில் சும்மா நச்சுன்னு இருக்கும் சாக்ஷி அகர்வால் – ரம்யா பாண்டியன் எல்லாம் தாக்குபிடிக்க முடியாது.

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் முதலில் தனது திறமையை வெளிக்காட்டினாரோ.. இல்லையோ போட்டோ ஷூட் நடத்தி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் அதன்பின் சின்னத்திரை பக்கம் வந்தார். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமையைக் காட்டினார்.

வெளியே வந்த அவருக்கு வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புகள் படிப்படியாக கிடைத்தது தமிழ் சினிமாவில் முதலில் இவர் அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி திரை படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்து அறிமுகமானார் அதன் பின் நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் அஜித், விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் தலைகாட்டினார்.

தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஒரு வழியாக பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தில் ஹீரோயின்னாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் திறம்பட நடித்து அசத்தியுள்ளார் ஆனால் இந்த திரைப்படம் இதுவரை வெளிவரவில்லை. அதன்பின் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அதிலும் குறிப்பாக 2021 – ல் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் எதுவும் வெளிவராமல் போனதால் 2022 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது.அந்த வகையில் 2022 ல் மட்டும் இவரது கையில் குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட், நான் கடவுள் இல்லை போன்ற பல்வேறு படங்களை தன் கைவசம் வைத்திருக்கிறார்.

இப்படி படங்களில் சிறப்பாக நோக்கி ஓடிக் கொண்டிருந்தாலும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது மாடல் அழகி என்பதை வெளிகாட்டும் வகையில்  அரைகுறையான ஆடையில் தனது அழகை காண்பிப்பது வழக்கம் இப்படி இருக்கின்ற நிலையில் சேலையை நழுவ விட்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sakshi-agarwa
sakshi-agarwa

Leave a Comment