மெல்லிய உடை போட்டு கிளாமர் காட்டும் நடிகை அஞ்சலி – ரசிகர்களை ஏங்க வைக்கும் புகைப்படம்.

சினிமா உலகில் பட வாய்ப்பை கைப்பற்ற மாடலிங்கில் இருந்து வந்த நடிகையாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி ஆரம்பத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு கிராமத்து கதைகளில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்து பின் பிரபலம் அடைகின்றனர் அதன்பின் படிப்படியாக தனது கவர்ச்சியை காட்டி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விடுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமா ஆரம்பத்தில் நடிகை அஞ்சலி கிராமத்து கதைகளை பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த படங்கள் அவருக்கு வெற்றியையும் பெற்றுத் தந்தது. முதலில் கற்றது தமிழ், கருங்காலி, அங்காடித்தெரு, எங்கேயும் எப்பொழுதும், கலகலப்பு போன்ற படங்களில் இவருக்கு பெரும் வெற்றியை பெற்றதன் காரணமாக ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் கைகோர்க்கும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் அஜித்தின் மங்காத்தா மற்றும் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து வந்த இவர் சிறப்பான ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக சிறிதுகாலம் தமிழ் சினிமாவில் தென்படாமல் இருந்தார்.

இருப்பினும் மற்ற மொழிகளில் நடித்து வந்தார் தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் அஞ்சலியை கிடைக்காததால் படவாய்ப்புக்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் உடல் எடையை குறைத்து தனது வளைவு, நெளிவான அழகை காட்டி வருகிறார் தற்போது கூட இவர் மெல்லிய உடையை போட்டுக்கொண்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை வர்ணிக்க வைத்துள்ளது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே.

anjali
anjali

Leave a Comment