அட்லீயா இது பார்ப்பதற்கு சுத்தமாக அடையாளம் தெரியாத அவரது புகைப்படங்கள் இதோ.!

0

தமிழ் சினிமா உலகில் நிறைய இயக்குனர்கள் தற்பொழுது வலம் வருகிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் ரசிகர்களிடையே பிரபலமாகவில்லை தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்தால் தான் நானும் ஒரு பிரபல இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடிக்கலாம் ஆனால் தற்பொழுது பலரும் வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை பல இயக்குனர்களும் இயக்கி வருகிறார்கள்.

தமிழில் ஆர்யா மற்றும் நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்த இயக்குனர்தான் அட்லீ இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி மக்களிடையே பிரபலமானது மட்டுமல்லாமல் அதனைத் தொடர்ந்து இவர் விஜயை வைத்து தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டார்.

இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தற்பொழுது வலம் வருகிறார் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது ஆனால் இருவரும் இணைகிறார்களா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை இதனால் ரசிகர்கள் பலரும் இந்த அறிவிப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

atlee2
atlee2

அட்லீ தனது திருமண வாழ்க்கையில் பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் இவர்களது புகைப்படங்கள் அவ்வபொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

atlee5
atlee5

இந்நிலையில் பிரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளாராம் அப்போது அட்லீயின் இதுவரை நாங்கள் பார்த்திராத புகைப்படங்களை காட்டுங்கள் என கேட்டுள்ளார்கள் அதற்கு பிரியா இதுவரை பலரும் பார்த்திராத அட்லீயின் புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அட்லீ பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பது மட்டுமல்லாமல் சிறு வயதில் கூட ஹீரோ போல் கெத்தாக போஸ் கொடுத்து உள்ளார் என கூறி வருகிறார்கள்.