அட்லி மனைவி பிரியா 13 வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தார் தெரியுமா.? ப்பா இவ்ளோ அழகா வைரலாகும் புகைப்படம்

0

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அதில் கனா காணும் காலங்கள் சீரியல்களும் ஒன்னு. இந்த சீரியல் மூலம் அறிமுகமானவர் அட்லி மனைவி பிரியா.

இந்த சீரியலில் நடித்ததன் மூலம் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது இதனை தொடர்ந்து அடுத்ததாக சிங்கம் நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் நடித்தார். கடந்த 2014ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லி பிரியா திருமணம் செய்துகொண்டார்.

kkk
kkk

மிகவும் அழகாக இருக்கும் பிரியா திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சீரியல்களில் தலைகாட்டாமல் இருந்தது ரசிகர்களுக்கு வருத்தம் தான், இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன்பு பள்ளி சீருடையில் கனா காணும் காலங்கள் இல் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்பொழுது கூட பெரிய மிகவும் அழகாக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

kkk
kkk