பின்ங் நிற ஆடையில் ரசிகர்களை கிறங்கடித்த அட்லி மனைவி.! இதோ புகைப்படம்

0

சில நாட்களுக்கு முன் பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா.

இளைய தளபதி விஜயின் 63வது படம் தான் பிகில், இதை கல்பாத்தி அகோரமின் மகள் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தான் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் அர்ச்சனா கல்பாத்தி தனது பிறந்த நாளான இன்று வெளிநாட்டில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு நிறைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துக்களைக் கூறிக் கொண்டிருக்க பிகில் பட இயக்குனரின் மனைவியான பிரியாஅட்லி அவர்களுக்கு வெளிநாட்டில் தன் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளார்.