ரஜினி விஜய் லெவலுக்கு இறங்கி டீல் பேசும் அட்லி..! அடேங்கப்பா ஷேர் மட்டுமே இத்தனை கோடியா…?

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என அன்போடு அழைக்கப்படுபவர் இயக்குனர் சங்கர் இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லி இவர் முதன்முதலில் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமம் ஆனார்  ஆனால் தான் இயக்கிய முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதனால் இவருக்கு அடுத்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

என்னதான் பிரபல இயக்குனராக வலம் வந்தாலும் அட்லி இயக்கிய பல திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களின் காப்பி என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். அதேபோல் அவர் இயக்கும் திரைப்படங்கள் தொடர் வெற்றியைசந்தித்து வருகிறது. அதேபோல் அட்லீ எடுக்கும் அனைத்து திரைப்படங்களும் ஏதாவது ஒரு படத்தின் சாயலில் இருக்கும் என பலரும் விமர்சித்து வந்தார்கள் அதேபோல் ஆங்கில படத்தில் உள்ள காட்சிகளை அப்படியே காப்பி அடித்து எடுக்கும் வல்லமை கொண்டவர்.

இவர் இயக்கத்தில் வெளியாகிய  தெறி, மெர்சல், பிகில்  ஆகிய மூன்று திரைப்படமுமே பல படங்களின் காப்பி என பலரும் விமர்சித்தார்கள் இந்த மூன்று திரைப்படங்களும் விஜயின் திரைப்படங்கள் ஆகும். இந்த நிலையில் அட்லி தற்போது ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்திற்காக அட்லி முப்பது கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளாராம் அது மட்டும் இல்லாமல்  சம்பளம் போக இவருக்கு இந்த திரைப்படத்தில் பிராஃபிட்   ஷேர் 20 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக அட்லி விஜயின் புதிய திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட் ஆகியுள்ளாராம் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் அட்லி இந்த திரைப்படத்தை இயக்குவதற்காக சன் பிக்சரிடம் 50 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் இதற்கு சன் பிக்ச்சர் தற்பொழுது வாங்கும் 30 கோடி ரூபாய் சம்பளத்தை தருவதாக கூறியுள்ளார்கள். அதனால் அட்லி எனக்கு ஜவான் திரைப்படத்தில் சம்பளம் 30 கோடி அது போக பிராஃபிட் ஷேர் 20 கோடி ஆக மொத்தம் 50 கோடி கிடைத்துள்ளது.

அதேபோல் நீங்களும் ப்ராபிட்  ஷேர் கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார் இதனை கேள்விப்பட்ட சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் ஒரு நிமிடம் தலை சுற்றி நின்றுள்ளது. ஒரு வழியாக யோசித்து உங்களுக்கு சம்பளம் 50 கோடியை கொடுத்து விடுகிறோம் ஆனால் பிராஃபிட் ஷேரில் இருந்து  எதுவும் கேட்கக் கூடாது என கூறி இந்த பஞ்சாயத்தை முடித்துள்ளார்கள் இந்த நிலையில் அட்லீ இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு அட்லீக் 50 கோடி சம்பளம் கிடைக்கப் போவதை அறிந்த பல நடிகர்கள் நடிகர்களுக்கே இவ்வளவு சம்பளம் கிடையாது ஆனால் ரஜினி விஜய் அஜித்துக்கு இணையாக அட்லி சம்பளம் வாங்குகிறாரே என கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பு தொடங்கி விட்டது.

Leave a Comment