அட்லியும் பிரியாவும் ஜிம்மில் செய்த ஒர்கவுட்டை பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படங்கள்

0
atlee priya
atlee priya

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி இயக்குனர் இடத்தை பிடித்து விட்டார், இவரை தமிழ் சினிமாவே பாக்ஸ் ஆபீஸ் இயக்குனர் என்றே கூறலாம், ஏனென்றால் இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அட்லி விஜய் வைத்து முதல் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அட்லி தனது காதல் மனைவியுடன் அடிக்கடி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார்.

அந்த வகையில் சமீபத்தில் அட்லி தனது மனைவியுடன் உடற்பயிற்சி செய்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

atlee
atlee
atlee
atlee