முதல் முறையாக அஜீத் பற்றி பேசிய அட்லி.! என்ன சொன்னார் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் அட்லி இயக்கத்தில் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது, படத்தை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கண்டு களித்தார்கள்.

இந்த நிலையில் அட்லி டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் அப்பொழுது ரசிகர் ஒருவர் தல அஜித் பற்றி கேட்டுள்ளார் அதற்கு அட்லியும் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அட்லி ட்விட்டரில் எனக்கு அஜித் சார் மீது அதிக மதிப்பு இருக்கிறது சமீபத்தில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை திரைப்படங்கள் என்னுடைய பேவரிட் படங்கள் எனக் கூறியுள்ளார்.