கருப்பு நிற தாவணியில் பாவடையை தூக்கிப்பிடித்து இளசுகளை தும்சம் செய்த அதுல்யா.! வைரலாகும் புகைப்படம்.

அதுல்யா ரவி  இவர் தமிழில் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம்  நாகேஷ் திரையரங்கம் ஆனால் இத்திரைப்படம் சிறிது தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

அதன்பிறகு ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, மூன்று திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படமான கேப்மாரி என்ற திரைப்படத்தில் ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

athulya
athulya

இந்நிலையில் கருப்பு நிற தாவணியில் எடுப்பாக தனது அழகை எடுத்து காட்டுவது போல் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

athulya
athulya

இதோ அந்த புகைப்படம்.

athulya
athulya
athulya
athulya
athulya
athulya
athulya
athulya

Leave a Comment