இது உடம்பா இல்ல வில்லா இப்படி வளைக்கிறார்.!! அதுல்யா ரவி வீடியோவை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்.

0

athulya ravi workout video: அதுல்யா ரவி காதல் கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அறிமுகமான காலத்திலிருந்து இழுத்து போத்தி கொண்டு கவர்ச்சிக்கு நோ சொல்லி நடித்து வந்தார். காதல் கண் கட்டுதே திரைப்படத்தை தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த கேப்மாரி திரைப்படம் மூலம் கவர்ச்சி கே கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார், அதனால் பலர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள், படத்தில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார்.

இந்தநிலையில் அதுல்யா ரவி தற்போது சாந்தனு பாக்கியராஜ் உடன் இணைந்து முருங்கக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருப்பதால் படம் வேற லெவல் இருக்குமென விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

நடிகை அதுல்யா ரவி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைத்தளத்தில் எப்போதும் பிஸியாக இருப்பவர். அந்த வகையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் அதுல்யா ரவி தனது உடலை வில்போல் வளைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார், அதுமட்டுமில்லாமல் அதன் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர் ஆரம்ப காலத்தில் அமைதியான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்து வந்தார் அப்பொழுது அதுல்யாவை பார்த்து என்ன பொண்ணுடா என கூரிவந்தார்கள் ரசிகர்கள் ஆனால் சமீபகாலமாக அடல்ட் கலந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ஜெய்யுடன் கேப்மாரி திரைப்படத்தில் நடித்த பொழுது பெரும் சர்ச்சையை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

athulya
athulya