காசு, பணத்திற்காக ஷகிலா போல் ஆண்டியாக களமிறங்கும் அதுல்யா.! ரசிகர்களுக்கு ஒரே குஷி தான்

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் அந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர்.

அதனைத் தொடர்ந்து ஏமாளி, நாடோடிகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் அதன் பிறகு ஜெய்யுடன் கேப்மாரி திரைப்படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்து இளசுகளின் சூட்டை கிளப்பினார், அதனால் அவர் மீது இருந்த நல்ல அபிப்ராயம் ரசிகர்களிடம் குறைந்து கொண்டே போகிறது.

மேலும் கேப்மாரி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அதுல்யா ரவி ஜெய் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார், அதேபோல் ஜெய் இனி இந்த பொண்ணை விட்டால் நமக்கு நாதி இல்லை என அதுல்யா ரவிக்கு பிராக்கெட் போட்டு வருகிறார்.

ஜெய் அஞ்சலி தன்னை நடுரோட்டில் விட்டுவிட்டதாக சிம்பதி ஒன்றை கிரியேட் செய்து அதுல்யா ரவிக்கு நூல் விட்டு பார்க்கிறார், என கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பு தொடங்கிவிட்டன, இந்த படத்தின் முடிவில் ஜெய் அதுல்யா ரவி திருமண ஜோடியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதெல்லாம் ஒருபுறமிருக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் அதுல்ய ரவியை கிட்டத்தட்ட ஷகீலா ரேஞ்சுக்கு கிளாமராக நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்கள், இதனால் அதுல்யா ரவி கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார், ஆனால் தயாரிப்பாளர்கள் பல லட்சத்தை தருகிறேன் என முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

நான் கிராமத்துப் பெண் என் சொந்தக் காரர்கள் என்னை திட்டுவார்கள் என கூறினாலும் தயாரிப்பாளர்கள் கேட்கவில்லையாம், ஆனாலும் அதுல்யா ரவிக்கு பணத்தின் மீதும் அதிக ஆசை அதனால் என்னுடைய அப்பா அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று அனுப்பி வைத்து விட்டாராம். அதேபோல் நெருங்கிய தோழிகளும் இவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.

இனி நீ பெரிய நடிகருடன் நடிக்கப்போவதில்லை அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அடிச்சு தூக்கு என கூறுகிறார்களாம்.

Leave a Comment