பீச்சில் வீடு கட்டிய அதுல்யா ரவி.! மணல் வீட்டின் அருகே ஒரு தாஜ்மஹால் என வர்ணிக்கும் ரசிகர்கள்.!

0

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் 2017-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அதுல்ய ரவி ஏமாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பின்பு நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை என சில திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் கேப்மாரி படத்தின் டீசரில் ஜெய்யுடன் சேர்ந்து நடித்த காட்சிகள் மிகவும் கவர்ச்சியாகவும் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்ததாகவும் இருந்தன.

மேலும் அதுல்யா ரவி வட்டம் திரைப்படத்தில் நடித்து வருகிறார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அதுல்யா ரவி அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள், அந்த புகைப்படத்தில் அதுல்ய ரவி மணல்வீடு பீச்சில் கட்டியுள்ளார் இதோ அந்த புகைப்படம்.