பலவிதமான பிரச்சனைகள் கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பு என கூறி அதுல்யா ரவி வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்.!

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் காதல்கண்கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர், இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

காதல் கண் கட்டுதே திரைப்படத்தை தொடர்ந்து ஏமாளி, நாகேஷ் திரையரங்கம் சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார், தற்போது இவர் வட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இவர் நல்ல கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைபடத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், இவர் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நடிகை அதுல்யா ரவி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார்.

இந்த நிலையில் கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பு என கூறி கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
athulya ravi
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment