இந்த வயசுல என்னால கோர்ட் கேஸ்ன்று அலைய முடியாது..! நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்..!

0
ramya-kirushnan-3
ramya-kirushnan-3

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா என்ற திரைப்படத்தின் மூலம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றால் அது பாகுபலி திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் நமது நடிகை ராஜமாதா சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நமது நடிகை  பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் கௌதம் மேனன் மற்றும் பிரசாந்த் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கி வரும்  குயின் வெப் சீரியஸ் ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் நடித்த வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தை பருவ ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை அனிகா மற்றும் இளமைப் பருவ கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.  இவர் வெளிவந்த இந்த முதல் பாகமானது மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது.

என் நிலையில் இந்த தொடரில் சர்ச்சைகள் எதுவும் இல்லாமல் சுவாரஸ்யமாக எடுக்க வேண்டும் ஏனெனில் இந்த வயதில் என்னால் கோர்ட் கேஸ் என அலைய முடியாது என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பொதுவாக ஜெயலலிதா வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் நிறைந்திருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் ஜெயலலிதா விரைவில் பல்வேறு மர்மங்கள் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த வகையில் அவையில் ஏதேனும் தவறாக நாம் காட்டி விட்டால் கண்டிப்பாக தொண்டர்கள் ரசிகர்கள் என பலரும் கோபத்திற்கு ஆளாவது மட்டுமில்லாமல் சர்ச்சைகள் வெடிக்க நேரிடும் என்று ரம்யா கிருஷ்ணன் கூறிவிட்டார்.