மூன்று நாள் முடிவில் கார்த்திக்கின் விருமன் திரைப்படத்தில் வசூல் நிலவரம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கியவர் தான் நடிகர் கார்த்திக் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் அமெரிக்காவில் படித்த வளர்ந்திருந்தாலும் தன் அறிமுகமான முதல் திரைப்படத்தில் மிகவும் மோசமான பட்டிக்காட்டான் போல் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூலை வென்றது மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நமது நடிகர் கார்த்திக் அவர்கள் சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் ஆனது கிராமத்து கதை அம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாக பெற்றுள்ளதாக தெரியவந்த நிலையில் இதில் கதாநாயகியாக பிரபல பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் தான் அவருக்கு முதல் திரைப்படம் ஆகும் அந்த வகையில் தான் நடித்த முதல் திரைப்படத்தில் அவர் சினிமாவில் மிகவும் அறிமுகமான நடிகை போல எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் பிரமாண்டமாக நடித்துள்ளார் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மட்டும் இல்லாமல் அவருடைய நடனத்தை பார்த்து பலரும் வியந்து விட்டார்கள்.

இவ்வாறு  வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இதுவரை வசூலில் கொஞ்சம் கூட சரிவை சந்திக்கவில்லை அந்த வகையில் வசூலில் மிகவும் பிரமாண்ட வெற்றி பெற்று கணக்கு வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் முதல் நாளிலிருந்து இன்று வரை தியேட்டரில் டிக்கெட் கிடைக்காமல் தடுமாறி வருவது மட்டும் இல்லாமல் கூட்டங்கள் நலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ஆனது சுமார் மூன்று நாள் முடிவில் சென்னையில் மட்டுமே 20 லட்சம் வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

Leave a Comment