ஒரு கட்டத்தில் தளபதிக்கு நடிகை இப்போ.. அவரது தீவிர ரசிகையாக மாறிய இஷா கோபிகர்.! “வாத்தி கமிங் “பாடலுக்கு ஆடிய வீடியோ இதோ.

இந்தியில் மிகவும் பிரபலமடைந்த நடிகைகளில் ஒருவர் இஷா கோபிகர்.

இவரின் அழகு மற்றும் நடிப்பு திறமையை பார்த்து தமிழ் சினிமாவில் இவரே வளைத்துப் போட பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர் அந்த வகையில் அஜித்தின் பில்லா படத்தில் முதன்முதலில் நயன்தாரா ரோலில் முதன் முதலில் நடிக்க  இருந்தது இந்த நடிகை இஷா கோபிகர் தான் ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது.

இதுபோல பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கைவிடப்பட்டது ஒரு கட்டத்தில்  தளபதி விஜய்யுடன் நெஞ்சினிலே படத்திலாவது நடித்து அசத்தினார்.

அதன் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பலத்தை தக்கவைத்துக் கொண்டார்.

இவர் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கமிங் பாடலுக்கு தற்போது நடனமாடி அசத்தி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் லட்சக்கணக்கானோரை தாண்டி உள்ளது.

இதோ அந்த நடனம் ஆடும் வீடியோ.

Leave a Comment