கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை பிடிங்கி குக் வித் கோமாளி அஸ்வினுக்கு அல்வா கொடுத்த முக்கிய நடிகர்.!

ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த நிகழ்ச்சியிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டால் என்றால் உடனே யாரா இருந்தாலும் பிரபலம் ஆகி விடலாம் அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் விரும்பிப் பார்த்து வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது இதில் கனி என்பவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருபவர் தான் அஸ்வின் இவர் இந்த நிகழ்ச்சியில் தனது இயல்பான குணத்தை வைத்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்பு தற்போது இவருக்கு பட வாய்ப்பு ஒன்றின் மேல் ஒன்றாக குவிந்து வருகிறது.

எந்த திரைப்படத்தில் நடிக்கலாம் என்பது கூட தெரியாமல் குழம்பி வருகிறாராம் அஸ்வின் இந்நிலையில் இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

திடீரென்று படக்குழுவினர்கள் மாற்றம் செய்யும் வகையில் அஸ்வினுக்கு பதிலாக அந்த திரைப்படத்தில் நடிகர் காளிதாஸ் என்பவரை நடிக்க வைக்க இருக்கிறார்கள் ஆனால் என்ன விஷயம் நடந்தது என்பது தெரியவில்லை திடீரென்று அஸ்வினை மாற்றியது ரசிகர்களுக்கு மிகவும் சோகமாக தான் இருக்கிறது.

ashwin7
ashwin7

அவர் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் காளிதாஸ் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் சமீபத்தில் OTTயில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து இந்த தகவல் அஸ்வின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment