பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த தனுஷின் அசுரன்.! முதல் நாள் வேற லெவல் வசூல்

0
dhanush
dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ், இவர் சமீபகாலமாக பல தரமான திரைப்படங்களை கொடுத்து வருகிறார், இவர் நடிப்பில் நேற்று அசுரன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது, இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் தான் இயக்கி உள்ளார்.

இதற்குமுன் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் பொல்லாதவன் வடசென்னை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அசுரன் நான்காவது திரைப்படமாகும், இந்த நிலையில் நேற்று வெளியாகியுள்ள அசுரன் திரைப்படம் முதல் நாள் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இந்த திரைப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிதான் ஓடிக்கொண்டிருக்கிறது, நம்ம வீட்டு பிள்ளை சைரா, வார் ஆகிய திரைப்படங்கள் நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் அசுரன் தமிழகத்தில் மட்டும் 6.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.