அசுரன் கெட்டப்பில் விஜய் டிவி தீனா.! வைரலாகும் புகைப்படம்..

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காமெடி நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் தீனா. தீனா பார்ப்பதற்கு சின்னப் பையன் போல் தான் இருப்பார் ஆனால் வயது அவருக்கு முப்பது ஆகும்.

சின்னத்திரையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார், முதன் முதலில் இவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்து தயாரித்த பவர்பண்டி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு கீர்த்தி பாண்டியன் நடித்த தும்பா திரைப்படத்திலும் இவர் ஹீரோவாக களம் இறங்கினார்.

பின்பு கார்த்தி நடிப்பில் வெளியாகிய கைதி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், அதன் பிறகு மீண்டும் கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த கட்டப்பாவினே  ரித்விக் ரோஷன் என்ற திரைப்படத்தை தனுஷ் தயாரிக்க தீனா ஹீரோவாக நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்திற்கு அஜித்from என பெயர் வைக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

அப்படி இருக்கும் வகையில் விஜய் டிவி தீனா தனுஷின் ஆடுகளம் கெட்டப்பிலும் அசுரன் கெட்டப்பிலும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகின்றன.

kpy-deena-tamil360newz
kpy-deena-tamil360newz
kpy-deena-aadukalam-tamil360newz
kpy-deena-aadukalam-tamil360newz