வெறும் துண்டை கட்டிக்கொண்டு ஹாயாக வளம் வரும் மகிமா நம்பியார் இணையதளத்தில் லீக்கான வீடியோ.!

நடிகை மஹிமா நம்பியார் வெறும் துண்டுடன் நடந்து வரும் வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

நடிகை மஹிமா நம்பியார் தமிழ் சினிமாவில் முதன்முறையாக சாட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனை தொடர்ந்து எண்ணமோ நடக்குது, மோசகுட்டி ஆகிய திரைப்படத்தில் நடித்திருந்தார், ஆனால் இவர் நடித்த குற்றம் 23 என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

பின்பு இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற திரைப்படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், அதேபோல் நடிகை மகிமா நம்பியார் தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் பிரபுவுடன் அசுரகுரு திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு வீடியோ இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது, இந்த வீடியோவில் மகிமா நம்பியார் வெறும் டவலுடன் ஹாயாக நடந்து வருகிறார்.

இந்த காட்சியில் நடிகர் விக்ரம் பிரபுவும் இருக்கிறார், இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

https://youtu.be/9yr157nb1Ng

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment