அவனுக்கு பிடித்த அந்த விஷயத்தை செய்ய என்ன ரிஸ்க் வேணாலும் எடுப்பான்.! வைரலாகும் அசுரகுரு ட்ரைலர்.!

விக்ரம் பிரபு மகிமா நம்பியார் நடிப்பில் ராஜ்தீப் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அசுரகுரு, இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து யோகிபாபு மனோபாலா சுவராஜ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார் மேலும் படத்தை ஜெஎஸ்பி சதீஷ் ஜெஎஸ்பி ஸ்டுடியோ சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Leave a Comment