நயன்தாராவை அடுத்து மஹிமா நம்பியாருடன் ரொமான்ஸ் செய்யும் யோகி பாபு.! வைரலாகும் வீடியோ.

விக்ரம் பிரபு நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் அசுரகுரு, இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சுப்பராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த திரைப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார், மேலும் படத்தை ஜே எஸ் பி பிலிம்ஸ் ஸ்டுடியோ நிருவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது, இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மகிமா நம்பியாரும் யோகி பாபுவும் நயன்தாராவின் கல்யாண வயசு தான் வந்துடுச்சு பாடலுக்கு ரொமான்ஸ் செய்யும் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment