இடுப்பில் கைவைத்து அந்த இடத்தில் உரசிய உதவி இயக்குனர்.! பளாரென அறைந்து சூட்டிங்கை நிறுத்திய பிரபல நடிகை.!

படப்பிடிப்பின் பொழுது உதவி இயக்குனர் ஒருவர் பிரபல நடிகையை பார்த்ததிலிருந்து பைத்தியம் பிடித்தது போல் ஏடாகூடமாக நடந்து கொண்டுள்ளார். எப்படியாவது நடிகையுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்ற ஒரே ஆசையில் அடிக்கடி அவர்களின் அருகே செல்வது அவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரசுவது என இதே வேலையாக இருந்துள்ளார்.

வேலை அவசர காரணமாக செல்லும் பொழுது டச்சிங் டச்சிங் நடக்கிறது என அந்த நடிகை நினைத்துக் கொண்டு இருந்தார் ஆனால் கண்ட இடத்தில் கை வைத்ததை புரிந்து கொண்டு பலரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரியமான நடிகை ஒருவர் படபிடிப்பு ஒன்றில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் இளைஞர்களின் கனவு கண்ணியாக சமீபகாலமாக இருந்து வருகிறார் சின்ன இதயங்களை கொள்ளை அடித்து வருகிறார் அந்த பிரம்மாண்ட படத்தில் நடித்து வரும் நடிகை க்கு சமீப காலமாக உதவி இயக்குனர் ஒருவரால் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இதுதான் தற்பொழுது கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சு பொருளாக இருந்து வருகிறது. உதவி இயக்குனர் ஒருவர் பிரியமான நடிகை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார் ஆனால் அந்த நடிகையின் அழகில் மயங்கிய அவர் தன்னுடைய கடமையை மறந்து நடிகையின் மீது மோசமான பார்வையை வீசத் தொடங்கி விட்டார் இளம் நடிகை தானே உரசினால் என்ன கேட்கப் போகிறார் என உரசி உரசி பார்த்துள்ளார்.

ஆரம்பகாலத்தில் இடித்துவிட்டு சாரி கூறியுள்ளார் இப்படி நல்ல பிள்ளையாக நடந்து கொண்ட அவர். அடிக்கடி இடிக்க ஆரம்பித்தார் ஏதோ வேலை பிசியால் மிகவும் பரபரப்பாக இருக்கிறார் அதனால் இடித்து இருப்பார் என பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அந்த பிரியமான நடிகையும் போங்க சார் பரவாயில்ல என கூறியுள்ளார். ஆனால் அந்த உதவி இயக்குனர் அடிக்கடி இடுப்பில் கை வைப்பது மற்றும் இடுப்புக்கு மேல் உரசுவது என  வாடிக்கையாக வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பின்னால் இடிப்பது கண்ட இடத்திலும் கையை வைப்பது என அந்த உதவி இயக்குனர் மட்டும் அதே வேலையாக இருந்துள்ளார் ஒரு காலகட்டத்தில் இதை புரிந்து கொண்ட அந்த பிரியமான நடிகை அந்த இடத்திலேயே பலார் என விட்டு ஷூட்டிங்கையை நிறுத்தி விட்டதாக பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த அனைத்து விஷயத்தையும் இயக்குனரிடம் அந்த நடிகை கூற உடனே அந்த உதவி இயக்குனரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் இயக்குனர் அது மட்டும் இல்லாமல் அந்த உதவி இயக்குனரை  வேலையை விட்டும் அனுப்பி உள்ளார் அந்த இயக்குனர்.

Leave a Comment