கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும், அந்த வகையில் நடிகை அசினுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் அப்பொழுது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர், அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.
சினிமா துறையில் மிகப் பெரிய மார்க்கெட்டில் இருக்கும் போதே பிரபல தொழில் அதிபரைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார், அதேபோல் திருமணத்திற்கு பிறகு எந்த திரைபடத்தில் நடிக்கவில்லை, இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு குழந்தை இருக்கிறது.
இந்த குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார்கள், அதற்காக கேக் வெட்டி உள்ளார்கள், இந்த நிலையில் நடிகை அசினின் மகள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
