68 ஆயிரம் லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது அசின் பதிவிட்ட புகைப்படம்.!

0
asin
asin

நடிகை அசின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் நடிக்கும்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்று வந்தவர் இவரை ரசிக்காத ரசிகர்களை இருக்க முடியாது.

இவர் தமிழ் சினிமாவை விட்டு சென்ற உடன் ஹிந்தியில் சில முன்னணி நடிகர்களுடன் நடித்தார், பின்பு இவரின் சினிமா மார்க்கெட் குறைந்தது அதனால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அசின் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இது அதிக லைக்ஸ் பெற்ற வைரலாகி வருகிறது.

asin
asin