தீனி படத்தில் தொப்பையும்,தொந்தியுமாக நடித்துள்ள அசோக்செல்வன்.. இணையதளத்தில் பட்டைய கிளப்பும் ட்ரெய்லர்.

0

நடிகர் அசோக் செல்வன் சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் ஓ மை கடவுளே, சூதுகவ்வும், தெகிடி போன்ற திரைப்படங்கள் வித்தியாசமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படமாக இன்றளவும் இருந்துவருகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது தீனி என்ற ஒரு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார்.

இப்படத்தில் அவருடன் இணைந்து ரீத்து வர்மா, நித்தியாமேனன், நாசர் போன்ற பலர் இதில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை எஸ் எஸ் வி சிசி சார்பில் பிரசாந்த் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை சசி அவர்கள் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி மக்களின் மனதில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

திரைப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த படமாக இருக்கும் என தெரியவருகிறது.

இத்திரைப்படத்தில் வித்தியாசமான ரோலில் பின்னிபெடல் எடுத்துள்ளார். தீனி  திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ.