தன்னுடைய எழுத்துக்களால் அழுத்தமான தளத்தை பதித்தவர் திரைக்கதை எழுத்தாளர் ஷகுஃப்தா ரஃபீக். இவர் படங்களையும் இயக்கி உள்ளார். இவருக்கு அம்மா அப்பா யார் என்று தெரியாது சிறுவயதிலேயே தத்து கொடுக்கப்பட்டவர்.
இவர் என் குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கியது வேறு வழி இல்லாமல் ஏழாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டார். 11 வயதிலேயே வாருகளில் டான்ஸராக நடனம் ஆடினார். 17 வயதில் பணக்கார ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆனால் பல பிரச்சனைகள் அவரை விட்டும் பிணைந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
ஒரு சில காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தன்னை காத்துக் கொள்ள பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக அவரே பேட்டியில் கூறினார். அதன் பிறகு தான் ஆலயபாட்டின் தந்தை மகேஷ் பட் உடன் அறிகுமுகம் கிடைத்தது பிறகு கதையை எழுதி தன்னை ஒரு எழுத்தாளராக நியமித்துக் கொண்டார் அது மட்டும் இல்லாமல் படங்களையும் இயக்கி இன்று ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார் இவர் இயக்கிய ஆஷிகி 2 திரைப்படத்திற்கு இன்னும் ஏராளமான ரசிகர்கள் உண்டு.