இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!!

சினிமா உலகில் தலைசிறந்த விருதான ஆஸ்கார் விருது அடைவதே கனவாக கொண்டுள்ள படைப்பாளிகள் அதனை பெற பெரிதும் போராடி வருகின்றனர் அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதை தமிழ்நாடு திரைப்படங்கள் இதுவரை வென்றதில்லை இதற்காக ஆனால் போராடி உள்ளது. ஆஸ்கார் விருதுக்காக உலகில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் இடம்பெறும். இந்த விருதினைப் பெற ஒவ்வொரு படைப்பாளிகளும் இதனை அடைய வாழ்நாள் கனவாகவே உள்ளது. இதனை தனது வாழ்நாள் சாதனையாக இந்த ஆர்டரை படைப்பாளிகள் பார்க்கின்றனர்.

ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஆயிரக்கணக்கான சிறந்த படங்கள் ஆஸ்கர் விருதில் அங்கம் வகிக்கும் அதில் சிறந்த படத்தை ஆஸ்கர் குழு தீர்மானிக்கும். அதுபோல தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகின்றன அதில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள் பின்வருவன :

1. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1969ம் ஆண்டு நடித்த படம் தெய்வமகன். இப்படம் முதன்முதலில் இந்திய அரசால் நியமிக்கப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு சென்றது. இப்படத்தில் சிவாஜி கணேசன் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நல்ல கதைக்களம் கொண்டிருக்கும் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பு இதற்கு கை கொடுத்தது.அதனாலதான் ஆஸ்கர் விருதுக்கு சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2. நடிப்பில் சிவாஜிக்கு அடுத்தபடியாக திறமையாக நடிக்க கூடியவர் கமலஹாசன் அவர் நடித்த நாயகன் படம். இந்த படம் ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களமாக கொண்டிருந்தது அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அது மட்டும் இல்லாமல் இப்படம் தேசிய விருது பெற்றது.மற்றும் பல பாராட்டுகளையும் விருதுகளையும் இப்படம் அதுமட்டுமில்லாமல் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

3. பெரிய நடிகர்கள் இல்லாமல் 1990ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு சென்ற படம் அஞ்சலி இப்படம் பல விருதுகளையும் பெற்றது இதில் ஹீரோவாக ரகுவரன் மற்றும் ஹீரோயினாக ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்கி உருவாக்கிய மணிரத்தினம் அவர்கள் இந்திய அளவில் பிரபலமடைந்தார். இப்படம் குழந்தைகள் படமாக கருதப்பட்ட நிலையில் இந்த படம் ஆஸ்கருக்கு சென்றது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

4. சிவாஜி மற்றும் கமல் இவர்கள் இணைந்து நடித்த படம் தேவர்மகன் இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது ஏனெனில் இருவருமே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்கள்படம் இந்திய அரசால் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் இப்படம் தேசிய விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்றது.

5.1995 ஆண்டு வெளியான படம் குருதிப்புனல் இதில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் இயக்கத்தில் உருவான தேசப்பற்றுள்ள ஒரு படமாக இது எடுக்கப்பட்டுள்ளது அதிரடி திரைப்படமாக எடுக்கப்பட்டது இப்படம் தேசிய விருதுகளையும் மற்றும் பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்தது

Leave a Comment