அஜித்தின் ஆசை திரைப்படத்தில் நடித்த சுவலட்சுமியா இது.! இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் பார்த்தீர்களா

0
suva
suva

நடிகை சுவலட்சுமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்ற இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு வசந்த இயக்கத்தில் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு மணிரத்தினம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆசை, இந்த திரைப்படத்தில் தான் சுவலட்சுமி தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகமானார், இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது,.

suvaluxmy (1)
suvaluxmy (1)

 நடிகை சுவலட்சுமி இந்த திரைப்படத்தை தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் கொண்ட குடும்ப திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார், இதனைத் தொடர்ந்து விஜய் தான் லவ்டுடே நிலவே வா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

 இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு நதிக்கரையினிலே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்தத் திரைப்படத்திற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் அவருக்கு வழங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து இவர் சூலம் என்ற சீரியலிலும் நடித்து இருந்தார், இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததால் 2002ஆம் ஆண்டே ஆராய்ச்சியாளர்“Swagato Banerjee “ என்பவரை திருமணம் செய்துகொண்டு பிரான்சிஸ்கோ நகரில் குடியேறினார்.

suvaluxmy
suvaluxmy

நீண்ட வருடங்களுக்கு பிறகு இவரை சந்தோஷ் சுப்ரமணியம் திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மோகன்ராஜா அணுகிய பொழுது ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டார். தற்போது திரையுலகில் இருந்து விலகி இருக்கும் இவர் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.