தன்னுடைய மனைவியின் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து ட்விட் போட்ட ஆர்யா.! இணையத்தில் வைரலாகும் தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா அவர்கள் பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் நடிகை சாயிஷா தற்போது பத்து தல திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆர்யா தனது twitter பக்கத்தில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார் இந்த பதிவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சிம்பு அவர்கள் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர்,கௌதம் மேனன், போன்ற பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் பத்து தல திரைப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் நேற்று பத்து தல திரைப்படத்தில் அமைந்துள்ள ஐட்டம் பாடல் ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது பத்து தல திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரவுடி பாடல் நேற்று வெளியாகியிருந்தது இந்த வீடியோவில் நடிகை சாயிஷா நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாயிஷாவின் நடனத்தை பார்த்த அவருடைய கணவரும் மற்றும் நடிகருமான ஆர்யா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு..

Leave a Comment

Exit mobile version