ஆர்யாவின் மட்டமான செயலால் ஆர்யாவின் மனைவி சாயிஷாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

0

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் இவர் தன்னுடைய நட்பால் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கிறார் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசு கிளம்பி விட்டது.

நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் காதலிக்கத் தொடங்கிய திரைப்படம் கஜினிகாந்த் இந்த திரைப்படத்தை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார், அதனால் ஜெயக்குமார் மற்றும் ஆர்யா நட்பு ரீதியாக நெருங்கினார்கள். இவர்களின் நட்பு நீண்டுகொண்டே செல்கிறது அதுதான் ஆர்யாவுக்கு கெட்ட பெயரைத் தேடிக் கொடுக்கிறது.

கஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கியவர் தான் ஹர ஹர மகாதேவி இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய திரைப்படங்களை இயக்கியவர், இவர் தற்போது இரண்டாம் குத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார், ஆர்யா மற்றும் ஜெயக்குமார் நட்புதான் இரண்டாம் குத்து திரைப்படத்தின் டீசரை ஆர்யா வெளியிட நேர்ந்தது.

ஆர்யா  அந்த டீசரை வெளியிட்தும் அதுவும் நீங்கள் ஒரு முன்னணி நடிகர் இப்படிப்பட்ட டீசரை நீங்கள் வெளியிடலாமா என கண்டமேனிக்கு ரசிகர்கள் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

மேலும் சில ரசிகர்கள் ஆர்யாவின் பொண்டாட்டி சாயிஷா இதை கண்டிக்க வில்லை என்றால் இது எங்கே போய் முடியுமோ என கமெண்ட் செய்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சாயிஷாவை புருஷனை கைக்குள் வைத்து இருந்தால் இப்படிப்பட்ட செயலைச் செய்வாரா ஆர்யா என ரசிகர்கள் சாயிஷாவை திட்டி தீர்க்கிறார்கள்.