ஆர்யாவின் டெடி படத்தில் டெடியாக நடித்தவர் யார் தெரியுமா.? இதோ வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் ஆர்யா இவரது நடிப்பில் கடந்த வாரம் OTTதளத்தில் வெளியான திரைப்படம் டெடி இந்த திரைப்படத்தில் இவரது மனைவி ஹீரோயினியாக இவர் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் இந்த திரைப்படத்தில் ஆயிஷாவின் நடிப்பும் ஆர்யா நடிப்பை விட ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் டெடி இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி தற்போது ஒரு தகவலை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆம் அந்த தகவலில் டெடி கதாபாத்திரத்தில் இவர் தான் நடித்துள்ளார் என்று புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் டெடி கதாபாத்திரத்தில் மேடை நாடக நடிகரான கோகுல் என்பவர் நடித்துள்ளாராம்.

தலையை மட்டும் 3டி முறையில் உருவாக்கி பர்பாமென்ஸ் கேப்சர் என்ற டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஆர்யாவின் ரசிகர்கள் பலரும் இவர் தான டெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் என ஆச்சரியப்பட்டு பார்த்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட பதிவு.

aarya
aarya

Leave a Comment