மீண்டும் டெடி திரைப்படத்தின் இயக்குனருடன் கைக்கோர்த்த ஆர்யா.! டெடி 2வாக இருக்குமோ என யோசிக்கும் ரசிகர்கள்.

0

வெள்ளித்திரையில் தனது அயராத உழைப்பை காட்டி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் ஆர்யா இவர் நிறைய திரைப்படங்களில் தனது அயராத உழைப்பை காட்டி நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தற்போது பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விலங்கி வருகிறார்.

இவரது திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில் இவர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதைகளைத்தான் கொடுத்துள்ளார்.

மேலும் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவர் சினிமாவையும் தாண்டி தனது சொந்த வாழ்க்கையில் சைக்கிளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறாராம் ஆம் இவர் சைக்கிளில் பயணம் செய்வது ஜாலியாக இருப்பது என தனது சொந்த வாழ்க்கையிலும் அவ்வ பொழுது கவனம் செலுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் டெடி இந்த திரைப்படத்தில் தனது மனைவியுடன் இவர் நடித்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்துவிட்டது இந்நிலையில் டெடி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

aarya
aarya

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் டெடி இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்கப் போகிறாரா என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஆனால் இவர் மீண்டும் இந்த இயக்குனருடன் வேறு ஒரு கதையில் நடிக்க போகிறார் என தகவல் கிடைத்துள்ளது இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இது என்ன கதை எப்படி இருக்கும் எங்களுக்கு தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறது என கூறி வருகிறார்கள்.