அரவிந்த் சாமியின் அடுத்த வேட்டை ஆரம்பம்.! வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ஆரம்ப காலகட்டத்தில் சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்களை வெற்றிதரும் ஆழமாக கொடுத்தவர்  நடிகர் அரவிந்த்சாமி. அதன் பிறகும் ஒரு சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்தில் மறைக்காமல் தனது தொழிலை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு அவரது உடல் நிலை சரியில்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருந்து வந்தார்.

அதன் பிறகு தனது உடலை வருத்தி  தனி ஒருவன் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி ரீஎன்ட்ரீ கொடுத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமல்லாமல்  அரவிந்த் சாமியை உச்சகட்டத்திற்கு உயர்த்தியுள்ளது.

மேலும் போகன், செக்கச் சிவந்த வானம்  போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை நடித்து  ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தற்போது ராஜபாண்டி இயக்கத்தில் கள்ளபார்ட்  இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

கள்ளபார்ட் திரைப்படத்தை சென்சார் யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முத்து திரைப்படம் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி நிலையாக உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி.அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா அவர்கள் நடிக்கிறார்.

arvind swamy
arvind swamy

பிறந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் இந்த திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு நெருங்கி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

Leave a Comment