தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய், பல நடிகர்களும் மிகவும் ஸ்டைலாக இருப்பார்கள். அந்த வகையில் அருண் விஜய்க்கு தனியிடமுண்டு, கடைசியாக அருன் விஜய்க்கு மாபியா திரைப்படம் வெளியாகியது, இதனைத் தொடர்ந்து அருண் விஜய் அக்னி சிறகுகள், மற்றும் பாக்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அருண்விஜய் தனது சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார்.வைரலாகும் புகைப்படம் இதோ.
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்